முதல் (அறியாத) காதல் (அன்பு)
இது எனது முதல் கதை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்...... இந்த கதையின் கரு ஆனது ஒருவனின் வாழ்வில் முதல் முறையாக உணர்ந்த உணர்வுகளினால் அவனது வாழ்வில் அவன் அனுபவித்த சந்தோசங்கள் மற்றும் அவன் இழந்த சில விஷயங்களை கொண்டு அவனது வாழ்வில் ஏற்படும் மாற்றம், மனதில் ஏற்படும் மாற்றம் இவைகளை கலவையாக கொண்டு எனது உண...