காதல் சிறையினிலே
விதியால் தன் இளமைக் காதல் வாழ்க்கையை இழந்த மித்ராவின் காதல் பயணம் .........
Mature
எண்ணங்களின் சிதறல்கள் எழுத்துக்கள் வடிவில் உங்களுக்காக.
இது என் இரண்டாம் பதிப்பு .நம்மில் பலருக்கம் பல நினைவுகள் நம்மில் புதைந்து கிடக்கும். அந்த நினைவின் பயணமே இந்த நினைவின் சுவடுகள் பதிப்பு .
நாம் அனைவருக்கும் அப்பா என்றால் அலாதி பிரியம் உண்டு. தன் அப்பாவை இழந்த முகிலனின் நினைவலைகள் தான் அப்பாவின் கைவிரல் கதை .