காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் நடுவில் மட்டும் தோன்றும் உணர்வல்ல. அதையும் தான்டி அனைத்து உறவுகளுக்குள்ளும் ஏற்படும் புரிதலும் பாசமும் தான் காதல்....
உங்க வாழ்க்கையில எப்போவாவது ஒரு வயசான தாத்தா சைக்கிள் பின்னாடி அழகான ஒரு கண்ணாடி ஜாடிக்குள்ள சோன்பப்டி வித்துட்டு போறதை பார்த்து இருக்கிங்களா?.. யெஸ் அப்படீன்னா செகண்ட் தாட்ஸ் இல்லாம நீங்க கதையை படிங்க...becoz it is as simple as that...and I am sure mini and Arjun will make you laugh and love...
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதி ல்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது கைய எடுத்து வெச்சி உள்ள வாங்க?
General Fiction Rank 1 -- April 30-- May 1 2018
May 06 2018 --May 11
May 13
மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ்சம் எமோசனலா பார்க்கலாம் வாங்க ப்ரெண்ட்ஸ்....