மலருமோ மனம் ?
பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் அந்தந்தப் பருவத்தில் அனைவருக்குமே ஏற்படும் இனக்கவர்ச்சி அவளுக்கும் வராமலில்லை. அவளும் சராசரி மனித இனம் தானே. மிருகங்களுக்கே ஈர்ப்பு ஏற்படும்பொழுது இவள் மட்டுமென்ன விதிவிலக்கா? இவ்வீர்ப்பினால் இவள் வாழ்க்கையில் ஏற்படவுள்ள நிகழ்வுகளே இக்கதை. மனம் மலர்ந்து பின் வாடிய 'மலர்'...