gayathirim's Reading List
38 cerita
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) oleh vaanika-nawin
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
vaanika-nawin
  • Membaca 204,479
  • Suara 6,278
  • Bagian 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
நீயின்றி நான் ஏதுடி oleh lkcarol21
நீயின்றி நான் ஏதுடி
lkcarol21
  • Membaca 43
  • Suara 1
  • Bagian 1
ஒருவன் தான் யாரென்று தெரியாமல் இருக்கும் அவனுக்கு தாய் மாறும் பெண். தான் யாரை என்று தெரியாமல் இருக்கும் அவனை நினைத்து வாழும் பெண். எல்லாம் இருந்தும் இல்லாமல் வாழும் அவன். இவர்களுக்குள் நடக்கும் காதல் , ஊடல். ஒரு காவலின் காதல் , கடமை சொல்லும் கதை
நீயே என் ஜீவனடி oleh salmakatherbatcha
நீயே என் ஜீவனடி
salmakatherbatcha
  • Membaca 406,951
  • Suara 1,429
  • Bagian 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
Mine Forever  oleh TejashwiniR
Mine Forever
TejashwiniR
  • Membaca 415,116
  • Suara 14,070
  • Bagian 42
Anjali anand a 21 years medical student ,her beauty is out of the world and she is too innocent for this cruel world. One day she founds a man in death bed And then she becomes his angel , she saves him not knowing that she is saving the devil himself ... Arjun Oberoi 27 years old ruthless mafia leader. He is know to be cold hearted, his name is enough for a men to tremble in fear.love and caring these feelings are foreign to him. But He never knew that his cold heart will warm up for that one girl..he never knew that he will fell madly in love with this girl .. one day when he was in death bed, he was saves by a girl.. His angel he thought.. Since then that angel has been in his head. He couldn't forget her, even though he tried to avoid whatever the feelings he has for her. But destiny has its own plan, has he faced her again in a complete different situation .he then decided that he could never let Her go.. He thought her as "mine forever" ----------------------------------------------------------------- Hi guys, this is my first book .it may contain mild sexual contain.. Plzz ignore my grammar mistakes.. Do read the book.. It's really worth reading. Note:- cover page is not mine, it's from the net
கையில் நான் ஏந்தும் காதல் நீதானே ! oleh niviiiram
கையில் நான் ஏந்தும் காதல் நீதானே !
niviiiram
  • Membaca 2,435
  • Suara 259
  • Bagian 17
திருமண பந்தம்
மனம் வருடு��ம் ஓவியமே! oleh dharshinichimba
மனம் வருடும் ஓவியமே!
dharshinichimba
  • Membaca 108,280
  • Suara 8,853
  • Bagian 58
இந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Madhu krishna 14.Anuswty 15.annaadharsh 16.hemapreetha 17.Priyamudan vijay 18.Sumisumi95 19.salmasasikumar 20.Theolani 21.mad_sago 22.Bindusara 23.Yashdhavi 24.Meera97 25.Adviser_98 26.vijayish 27.vaishu1986 28.Reader_78_00 29.aarthimurugesan 30.Tamizhvenba 31.nivithajeni 32.balaraji 33.madhu dr cool 34.arul nithiyuvani 35.madhuanjali 36.Ruthravikram 37.Aieshak7 38.Sathvika 39.Creative afsha 40.writer_mf 41.Sevanthi 42.kadharasigai 43.poojakutty 44.mindmirror 45.adhi 46.sizzling saran 47.priyarajan 48.agnika 49.sarmiss 50.dc
என் ஜீவன் நீ தானே.... oleh sivalakshmi13
என் ஜீவன் நீ தானே....
sivalakshmi13
  • Membaca 2,595
  • Suara 109
  • Bagian 23
காதல் சுகமானது....
❤சர்வமும் அழிந்ததடி சகியே❤ oleh jothiramar
❤சர்வமும் அழிந்ததடி சகியே❤
jothiramar
  • Membaca 639
  • Suara 21
  • Bagian 1
தகிக்கும் தீப்பிழம்பபாய் அவன்🔥🔥🔥 தனிக்கும் பனித்துளியாய் அவள் 💦💦💦 திடிரென இணைந்த இருவரின் வாழ்க்கை பயணத்தில் தீயாய் இருப்பவன் பனிதுளியாக இருப்பவளை எரித்து விடுவானா? இல்லை அவனுக்குள் இருக்கும் எரிமலையை பனித்துளியாக மாற்றுவாளா? பார்க்கலாம் ❤❤❤
BORN TO BE YOURS oleh PreethiS659
BORN TO BE YOURS
PreethiS659
  • Membaca 15,392
  • Suara 619
  • Bagian 22
Love story of a daring IAS and a medical student with family, love, fights, chasing etc😉 With more spicy love between our couples , i am back with my second story.... ❤ Just peep into it to know more about the story. By, Preethi rajan
நெயிர்ச்சியின் முழுவல் நீ oleh SabareeKannan
நெயிர்ச்சியின் முழுவல் நீ
SabareeKannan
  • Membaca 38,120
  • Suara 2,153
  • Bagian 28
ஜெகனின் காதல் கதை