வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன்
மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤
Rank#8 in affection from 23/12/2018-03/01/2019
தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்...
சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி
நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அவள் எவ்வாறு அந்த ஒடுங்கிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வருகிறாள் என்பது தான் இந்த கதை
அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்...
அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி
பூமி..
அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல..
மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...
புத்திசாலியான தைரியமான மற்றும் திறமையான இரு நபர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் உண்டாகும் மோதல் , பின் காதல், இவை எல்லாம் தாண்டி ஏதோ ஒரு தேடல்...
Originally written by Jagadeesh J
Follow him @ https://www.instagram.com/whereis.the.food/
கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் :)
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்...
பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி...
காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!!
அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???