gnanagurubaba
- Reads 2,997
- Votes 199
- Parts 11
உயிருக்குப்பயந்து ஓடி வந்து மனதைப்பறிகொடுத்த ஒரு தமிழச்சியின் காதல் கதை....
இந்தக்
காதல் இருவரால் துவங்கப்பட்டு ஒரு ஊரால் முடித்து
வைக்க முயற்சி செய்த கதை....
உயிர்போனால் ஒரு நொடிதான் வலி..
மனம் போனால்........? வலியும் வேதனையும் சுமந்து ஒரு காதல், போருக்கு வருகிறது......!