AnshafAhamed's Reading List
154 قصة
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ بقلم MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    مقروء 157,407
  • WpVote
    صوت 4,901
  • WpPart
    فصول 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) بقلم Aashmi-S
Aashmi-S
  • WpView
    مقروء 73,710
  • WpVote
    صوت 2,030
  • WpPart
    فصول 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப
வெண்மதியே என் சகியே[Completed] بقلم niveta25
niveta25
  • WpView
    مقروء 123,191
  • WpVote
    صوت 3,159
  • WpPart
    فصول 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
என் உறவானவனே بقلم Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    مقروء 174,160
  • WpVote
    صوت 1,721
  • WpPart
    فصول 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெற்றாள்.
💕நாமிருவர்💕 (Completed) بقلم ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    مقروء 67,862
  • WpVote
    صوت 842
  • WpPart
    فصول 26
வருன் என்ற பணக்கார திமிரும் யாரையும் தன்னிடம் நெருங்க விடாமலும் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் காதல் என்ற அமிர்தத்தை நுழைத்து அவனையும் சாதரணமான மனிதனாக மாற்றும் கதை இது.... அவனை மாற்றும் அகான்ஷா தான் நம் நாயகி... இருவரும் இணைந்த பின்னும் வரும் பிரிவையும் தாண்டி சேரும் கதை குடும்ப ஒற்றுமை மிக அழகாக எடுத்து கூறியுள்ளேன் என நம்புகிறேன்....
+5 أكثر
❤️உனக�்கு மட்டும் உயிராவேன்❤️completed بقلم maayamithra
maayamithra
  • WpView
    مقروء 120,111
  • WpVote
    صوت 1,800
  • WpPart
    فصول 20
வணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த வரை சொல்லியிருக்கேன். காதலியால் வஞ்சிக்கப்பட்ட நாயகன் - திருமணத்திற்கு முதல் நாள் காதலனை விபத்தில் பறிகொடுத்த நாயகி. இவர்களை சுற்றி நகரும் கதை. படித்து பாருங்கள். நன்றி *கணி*
மனம் வருடும் ஓவியமே! بقلم dharshinichimba
dharshinichimba
  • WpView
    مقروء 110,712
  • WpVote
    صوت 8,901
  • WpPart
    فصول 58
இந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Madhu krishna 14.Anuswty 15.annaadharsh 16.hemapreetha 17.Priyamudan vijay 18.Sumisumi95 19.salmasasikumar 20.Theolani 21.mad_sago 22.Bindusara 23.Yashdhavi 24.Meera97 25.Adviser_98 26.vijayish 27.vaishu1986 28.Reader_78_00 29.aarthimurugesan 30.Tamizhvenba 31.nivithajeni 32.balaraji 33.madhu dr cool 34.arul nithiyuvani 35.madhuanjali 36.Ruthravikram 37.Aieshak7 38.Sathvika 39.Creative afsha 40.writer_mf 41.Sevanthi 42.kadharasigai 43.poojakutty 44.mindmirror 45.adhi 46.sizzling saran 47.priyarajan 48.agnika 49.sarmiss 50.dc
யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு ) بقلم AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    مقروء 123,048
  • WpVote
    صوت 4,227
  • WpPart
    فصول 69
காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம கதையோட ஒன் லைன்
சந்திப்போமா بقلم shaisha007
shaisha007
  • WpView
    مقروء 31,456
  • WpVote
    صوت 9
  • WpPart
    فصول 2
"ஸ்டாப் இட் 😠 இப்போ உங்க ப்ராப்ளம் தான் என்ன ஏன் இப்படி பிகேவ் பண்ணுறீங்க" பேச்சில் சிறிதும் நிதானமின்றி கத்தி தீர்த்தாள் தியா "யூ நோ வாட் என் ப்ராப்ளமே நீதான் டீ ௭ல்லாமே தெரிஞ்சிருந்தும் ஏன் னு கேக்குர பாரு ச்சா" ௧ோவத்தில் கையை உதறினான் 😡 வேதனை தொண்டையை அடைக்க வராமல் மறுக்கும் வார்த்தைகளைப் பிடுங்கி எடுத்து தலர்ந்த குரலில் பேச "நா உங்களுக்கு ௭ப்பவுமே ப்ராப்ளம் தானே ஆஃபிசர் சார்"அப்போது அவளது பார்வையில் சாவிலும் கொடிய வலியை உணர்ந்தான் அஷ்வின்😞 இவர்களின் வாழ்க்கை யில் அப்படி என்ன நேர்ந்தது...............
உனக்காக நான்  (முடிவுற்றது) بقلم meeththira
meeththira
  • WpView
    مقروء 183,689
  • WpVote
    صوت 4,035
  • WpPart
    فصول 18
சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......