completed
98 stories
என் கனவு பாதை  oleh sandhiyadev
sandhiyadev
  • WpView
    Membaca 375,364
  • WpVote
    Vote 13,204
  • WpPart
    Bab 93
(Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது.... " தியா " இவளே.. இக்கதையின் ஹுரோயின்... அப்படி... உறவுகள் மேல நம்பிக்கை இல்லாத...வசதி படைத்த , அதிக கோபம் கொள்ளும் குணம் படைத்த, விடாமுயற்சியும் ..கடினமான உழைப்பும்...எதையும் அடையும் தன்மை கொண்ட மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற .... வளரும் தொழிலதிபர் "ராகவ்" இவர்தான்....இக்கதையோட ஹுரோ...
என் உயிரானவளே (முடிவுற்றது) oleh HaseenaHazy
HaseenaHazy
  • WpView
    Membaca 150,250
  • WpVote
    Vote 4,349
  • WpPart
    Bab 33
ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...???? கொஞ்சம் வித்தியாசமா அதிரடியா லவ் பண்ற ஆளா இருக்க போறாங்க நம்ம ஹீரோ சார்(IPS la athan mariyathai) so ithu ku mela ivnga luv ah pathi therijukanum na paddichu pathu therijukonga. kuraigal kandipa solunga...🙏🏻🙏🏻
♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது) oleh meeththira
meeththira
  • WpView
    Membaca 85,903
  • WpVote
    Vote 1,387
  • WpPart
    Bab 12
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
யார் இந்த தேவதை oleh reekann
reekann
  • WpView
    Membaca 24,683
  • WpVote
    Vote 741
  • WpPart
    Bab 17
இது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள போய் பார்க்கலாம்.😀😀😀😀
எங்கே எனது கவிதை oleh Rose__petal__fathi
Rose__petal__fathi
  • WpView
    Membaca 140,225
  • WpVote
    Vote 3,741
  • WpPart
    Bab 42
ஒருவனை மறக்கமுடியாமலும்.. இன்னொருவனை ஏற்க முடியாமலும் , இரண்டு பேரின் காதலுக்கு நடுவில் தவிக்கும் ஒரு தேவதையின் கதை
காதல் யுத்தம் (முழு பதிப்பு) oleh GANAPATHIM
GANAPATHIM
  • WpView
    Membaca 8,511
  • WpVote
    Vote 179
  • WpPart
    Bab 16
இந்த தளத்தில் இது என் முதல் பதிப்பு படித்துவிட்டு கருத்துகளை கூறுங்கள் தோழர்களே.
மனமே மெல்ல திற oleh RamaAnand123
RamaAnand123
  • WpView
    Membaca 135,673
  • WpVote
    Vote 4,043
  • WpPart
    Bab 42
Hi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) oleh AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Membaca 215,784
  • WpVote
    Vote 5,037
  • WpPart
    Bab 33
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
பட்டாம்பூச்சி சிறகுகள் oleh Diraviya
Diraviya
  • WpView
    Membaca 44,118
  • WpVote
    Vote 1,603
  • WpPart
    Bab 17
என் முதல் பதிப்பு!!! காதலுக்காக சொன்ன பொய் தவறா சரியா?!? கதையில் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை பதிவிட்டு ஆதரவளியுங்கள் 🙏😊
எனது சூரியன் நீயடி.....உனது ந�ிலவு நானடி...... oleh ShanmuSekaran
ShanmuSekaran
  • WpView
    Membaca 61,061
  • WpVote
    Vote 1,655
  • WpPart
    Bab 18
வேறுபட்ட குணங்களை கொண்டு ஒற்றை கனவை சுமக்கும் இரண்டு மனங்களின் சங்கமம்.....