என் உணர்வுகள்
ஒரு பெண்ணின் உள்மனதில் இருக்கும் உணர்வுகளைக் கூறும் ஒரு சிறிய கவிதை தொகுப்பு (kavithai aaa nu therila ? it's some kind of feeling )
ஒரு பெண்ணின் உள்மனதில் இருக்கும் உணர்வுகளைக் கூறும் ஒரு சிறிய கவிதை தொகுப்பு (kavithai aaa nu therila ? it's some kind of feeling )
this book is all about friendship quotes and for those who has beautiful friendship in there life.
Try panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சில ஆங்கில படைப்பும் வரக்கூடும்.