deepababu
- Reads 87,621
- Votes 1,183
- Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.
வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்கள்?
என் மனதில் உதித்த இரண்டாவது கதை இது. ஆனால் கான்செப்ட் ஸ்பெஷலாக இல்லாததால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். சரி, என் க தை பாணிகளில் இது வித்தியாசமாக இருக்கும் என்பதால் இம்முறை பதிப்பித்து விட்டேன்.