geeththa's Reading List
157 stories
ஆகாயம் தீண்டாத மேகம் by ashikmo
ashikmo
  • WpView
    Reads 23,544
  • WpVote
    Votes 1,880
  • WpPart
    Parts 35
தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை... இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசிக்கல.. வாசகர்களின் கருத்துக்களை வைத்து கதை ஓட்டம் மாறும்..
ஒரு நிமிட கதைகள்✍(முடிவுற்றது) by BALA205
BALA205
  • WpView
    Reads 2,068
  • WpVote
    Votes 172
  • WpPart
    Parts 11
இது ~ஒரு நிமிட மழை~பிடித்த பாடலின் ஒற்றை வரி~மறக்க நினைக்கும் ஒரு கவலை~கைகோர்த்துகொள்ளும் ஒரு புன்னகை~ ஒரு நிமிடத்தில் உணர்வுகளை கடத்திசெல்ல எடுக்கும் புது முயற்சி....
பெற்றதுன் முகமன்றி பிறிதொன்றில்லை... (நிறைவுற்றது) by Mathukrishna
Mathukrishna
  • WpView
    Reads 28,963
  • WpVote
    Votes 324
  • WpPart
    Parts 2
"பிரித்து பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றி பிறிதொன்றில்லை" அன்பை மட்டுமே வேண்டும் சிறுபிள்ளை அவள்.. அவளை மட்டுமே வேண்டும் அன்பன் அவன்... காதலை பாரதியின்றி பிரித்தறியா இயலாத அறியாமையுடன் நான்...
எனதுயிரே ❤️❤️ ❤️ by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 42,093
  • WpVote
    Votes 2,287
  • WpPart
    Parts 29
இது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ இருந்துட்டு தான் இருக்குறா....என்கூடவே தான் இருக்குறா இவரு தான் சுகேஷ்.....இந்த உலகத்துல இல்லாத தன்னோட மனைவிய நினைச்சு வாழ்ந்ததுட்டு இருக்குறாரு.. முதல் தடவ உன்னைய நான் விட்டுக்குடுத்துட்டேன்......இன்னும் உன்னைய என்னால மறக்க முடியல மாமா....ஏன் என்னைய உங்களுக்கு புடிக்காம போச்சு.... இது தான் ஷிவாணி... ரெண்டு பேரும் தனக்கு கிடைக்காத உறவுக்காக வாழ்ந்துட்டு இருக்குறாங்க.... இவுங்க ரெண்டு பேரு வாழ்க்கையிலையும் என்ன நடக்கப்போகுதுன்னு பாப்போம்...
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 192,838
  • WpVote
    Votes 7,595
  • WpPart
    Parts 65
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி
ஆதிரா(முடிவுற்றது) by priyadharshini12
priyadharshini12
  • WpView
    Reads 88,034
  • WpVote
    Votes 5,605
  • WpPart
    Parts 1
fantasyil oru try
வினாவின் விளிம்பில் .(complete) by white2heart
white2heart
  • WpView
    Reads 55,804
  • WpVote
    Votes 1,751
  • WpPart
    Parts 39
காதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்
காதல் ஒன்று கண்டேன்...! (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 215,509
  • WpVote
    Votes 8,279
  • WpPart
    Parts 62
நார்மல் லவ் ஸ்டோரி....
uyiril kalandathu yaroooooo...💓  completed 💓 by bindusara
bindusara
  • WpView
    Reads 103,425
  • WpVote
    Votes 4,398
  • WpPart
    Parts 77
magic of true love.......