S1
94 stories
விழியை மீற வழி இல்லை... by adviser_98
adviser_98
  • WpView
    Reads 13,578
  • WpVote
    Votes 515
  • WpPart
    Parts 57
கண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வாழ்வே மாறியது அவனின் வருகையில்...
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 99,533
  • WpVote
    Votes 4,494
  • WpPart
    Parts 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 113,669
  • WpVote
    Votes 4,395
  • WpPart
    Parts 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழு மனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?
நீயே காதல் என்பேன் !!!(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 282,494
  • WpVote
    Votes 11,516
  • WpPart
    Parts 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்
உன் இணையாக உயிர் துணையாக வருவேனே (முடிவுற்றது) by yashdhavi_raagavan
yashdhavi_raagavan
  • WpView
    Reads 73,048
  • WpVote
    Votes 149
  • WpPart
    Parts 7
என் நான்காவது கதை, என் மூன்று கதைகளுக்கு வழங்கிய அதே ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்........ "யாரு நீ? எதுக்கு என் பின்னாடி வர?" அனு கோபமாக கேட்க, "யேன்டி வந்ததும் வராததுமா இப்படி கேட்குற? மனிஷனுக்கு பக்குன்னு ஆகுதுள்ள" என்றான் அதுள் தன் நெஞ்சில் கை வைத்தபடி "அதிதி" என் மிதுனின் கதறல் ஏயார்போட் முழுவதும் ஒலிற அவ்விடமே அதிர்ந்தது. சுயநினைவற்று அவன் கைகளிள் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள் அதிதி. *************************************** தன் நாட்டு மக்களிற்காக தன்னுடைய கண்டுபிடிப்பை இலவசமாக வழங்க நினைக்கிறாள் ஒருவள். அதை விற்று காசாக்க நினைக்கிறது ஒரு கும்பல் தன்னவளை அந்ந கும்பலிடம் இருந்து காப்பாற்ற நினைக்கிறான் அவளவன். *************************************** இவ்விரு ஜோடிகளின் வாழ்க்கைப் பயணமே கதையாகும்.
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 63,912
  • WpVote
    Votes 3,127
  • WpPart
    Parts 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்வேறு உணர்வுகளை ஒருத்தியின் மீதே கொண்டிருக்கும் நாயகன் என்ன முடிவெடுக்கப் போகிறான்? அவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறது என்று சொல்வது தான் கதையின் கரு.
மெய்மறந்து நின்றேனே by Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    Reads 131,183
  • WpVote
    Votes 5,199
  • WpPart
    Parts 56
பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு by thabisher
thabisher
  • WpView
    Reads 26,530
  • WpVote
    Votes 871
  • WpPart
    Parts 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???