Yet to read
40 stories
உயிர் தோழி by Preeja217
Preeja217
  • WpView
    Reads 137
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 1
#3rd rank _shortstory 18-3-2019 #3rd rank _ friends 18-3-2019 இரு தோழிகளின் அழகான பள்ளி நாட்கள்.. நம்மை பள்ளி நாட்களுக்கு அழைத்துச் செல்லும் நினைவுகள்.. மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. வாருங்கள்.. #Tag ur besties on comments
நூலகத்தில் அபாயம் by Preeja217
Preeja217
  • WpView
    Reads 2,017
  • WpVote
    Votes 169
  • WpPart
    Parts 7
#1st rank in Mystery 19-4-19 #2nd rank in Mystery 13-4-19 #24th rank in thriller 13-4-19 இரு சகோதரிகள் நூலகத்தில் எதிர் கொள்ளும் ஆபத்து.. யார் அவர்களை காப்பாற்றுவார்கள்?
நான் யார்?? by Preeja217
Preeja217
  • WpView
    Reads 469
  • WpVote
    Votes 15
  • WpPart
    Parts 5
#4th rank_action on 18-3-19 #4th rank_novel on 18-3-19 #34th rank_love on 18-3-19 நமது நாட்டில் நேர்மையான அதிகாரிகள் எத்தனையோ பேர் கொடுமையான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். பிறகு அது தற்கொலை என்று மாற்றப்படுகிறது.. இந்த செய்திக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்பதை படித்து தெரிந்து கொள்வோம்.. நாம் இப்பொழுது ஒரு நேர்மையான அதிகாரியின் கதையைப் பார்ப்போம்.. ஐஏஎஸ் ரகுவரன் அவர்கள் தன் வாழ்வில் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள போகிறார்.. வாருங்கள்!! நாமும் அவருடைய கதையை கேட்போம்..
காதல் தோல்வி by Preeja217
Preeja217
  • WpView
    Reads 290
  • WpVote
    Votes 14
  • WpPart
    Parts 1
காதலில் தோல்வியுற்ற இருவரின் புதிதாக மலரும் காதல் கதை. காதல் தோல்விக்கு பின்பும் வாழ்க்கை ‌உண்டு. வாருங்கள் அவர்களுடன் இணைந்து பயணிப்போம்
அன்பின் எல்லை by Preeja217
Preeja217
  • WpView
    Reads 2,606
  • WpVote
    Votes 60
  • WpPart
    Parts 2
#2nd rank in அன்பு #4th rank in காதல் #15th rank in Tamil out of 960 stories .. அன்பான பெண்ணிற்கும் 💃தன் மனம் போல் வாழும் ஆணிற்க்கும் 🕺இடையே மலரும் காதல் கதை.‌👩‍❤️‍👨
வானாகி நின்றாய்(Completed) by Preeja217
Preeja217
  • WpView
    Reads 107,381
  • WpVote
    Votes 4,824
  • WpPart
    Parts 65
நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அனைத்தும் கலந்த கலவை.. Enjoy reading!!
கடற்கரை (முடிவுற்றது) by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 6,665
  • WpVote
    Votes 360
  • WpPart
    Parts 14
இது ஒரு இராணுவ வீரனின் மனைவியின் தவிப்பு பற்றின காதல் கதை. அவனுக்காக அவள் காத்துக்கொண்டு இருக்கிறாள் .
"காதல்" சிறுகதைகள் by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 90
  • WpVote
    Votes 6
  • WpPart
    Parts 2
collection of short stories (love )
மனம் ஏனோ தவிக்கின்றது(Completed) by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 75,058
  • WpVote
    Votes 1,816
  • WpPart
    Parts 21
இது ஒரு கற்பனை கதை ஓவியம்... கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே... அருண் வாழ்க்கையில் ரேகா விலகியபின் ...அவன் வாழ்க்கை என்ன ???? என்பதை கதையில் சொல்கிறேன்
நிலவே முகம் காட்டு by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 14,063
  • WpVote
    Votes 703
  • WpPart
    Parts 18
வித்தியாசமான கதை....சற்று 20 வருடம் revind செய்து பார்த்து... அப்போது இருக்கும் குடும்ப சூழ்நிலை களும், காதல் கதைகளும் எவ்வாறு இருந்து ள்ளது என்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவோம்.... சரவணன் _மீனாட்சி.. கதையில் முக்கிய கதாபாத்திரம்....