SSangeethaGeetha's Reading List
64 قصة
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) بقلم nihaamir
nihaamir
  • WpView
    مقروء 120,539
  • WpVote
    صوت 3,150
  • WpPart
    فصول 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤(முடிவுற்றது) بقلم SHEHAZAKI
SHEHAZAKI
  • WpView
    مقروء 16,365
  • WpVote
    صوت 292
  • WpPart
    فصول 7
தங்கள் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் கதாநாயகிகள்.. அவர்களுக்கு துணையாக நிற்கும் நாயகர்கள் .. நாயகர்கள் யாரென்ற உண்மை அவர்கள் துணைவிகளுக்கு தெரிந்தால்..❤❤ Rank #1 Romance (2020-09-25) to (2020-10-05)
 நறுமுகை!! (முடிவுற்றது) بقلم sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    مقروء 382,291
  • WpVote
    صوت 16,166
  • WpPart
    فصول 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
கரைப்பார் கரைத்தால் கண்ணியும் கரையும் بقلم RajaGopal1984
RajaGopal1984
  • WpView
    مقروء 2,236
  • WpVote
    صوت 53
  • WpPart
    فصول 3
நேரமே காதலை நகர்த்துகிறது
காதலின் மொழி (முடிவுற்றது) بقلم Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    مقروء 266,379
  • WpVote
    صوت 9,103
  • WpPart
    فصول 39
அவள் புரியாத புதிர்
ஆரவ் بقلم annaadarsh
annaadarsh
  • WpView
    مقروء 12,372
  • WpVote
    صوت 447
  • WpPart
    فصول 11
கதாபாத்திரம் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன். இது ஆரவ் என்கிற ஒரு காக்கி சட்டை அணிந்தவரின் கதை. இதுல நம்ப கதாநாயகன் ஆரவ் ஒரு இன்ஸ்பெக்டர் அவரோட வாழ்க்கை யில் என்னவெல்லாம் நடக்கிறது. என்பதே கதை. இது ஒரு கற்பனை கதை. ஒரு ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் மூவி பார்க்கிற மாதிரி இருக்கும்.
சொல்லடி என் கண்மணி بقلم Sandhya31
Sandhya31
  • WpView
    مقروء 2,254
  • WpVote
    صوت 90
  • WpPart
    فصول 4
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகம் ஆகும் வாழ்க்கை இன்ப வரமாகும் என்கின்றன பழனி பாரதியின் அழகான வரிகள். "அட போங்கய்யா ... காதலியே இல்ல" என்று சொல்வோருக்கு அமையும் arranged marriage வாழ்க்கையும் சொர்க்கம் தான். அவ்வாறு ஒரு arranged marriage இல் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நடுவில் இருக்கும் உணர்வுகள் என்று நினைத்து பார்த்தாலும் இதழ்களில் ஒரு புன்னகையை தர தவறுவதில்லை. அவர்களுக்கு இடையே ஒரு வித வெட்கம், தயக்கம், ஏக்கம், சிலுமிஷம், சந்தோஷம் சொன்னால் புரியாது. நம்ம கதையில் அது மெயின் ட்ராக் இல்லை. மாப்பிள்ளைக்கும் பெண்ணின் தங்கைக்கும் இடையேயான ஒரு பரிசுத்தமான, அழகான, நம்மை பொறாமை பட வைக்கும் உறவு பற்றிய கதை. தமிழில் புலமை என்றெல்லாம் இல்லை. ஏதோ தாய்மொழியில் எழுத வேண்டும் என்று ஒரு ஆசை. பிடித்தால் vote செய்யவும். கண்டிப்பாக
காதல் தர வந்தாயோ  بقلم JenilaNila
JenilaNila
  • WpView
    مقروء 46,359
  • WpVote
    صوت 1,130
  • WpPart
    فصول 37
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி
+2 أكثر
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... بقلم indumathib
indumathib
  • WpView
    مقروء 118,624
  • WpVote
    صوت 4,253
  • WpPart
    فصول 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
ஆனந்தமே... ஆரம்பமே... (Completed) بقلم jothiramar
jothiramar
  • WpView
    مقروء 119,935
  • WpVote
    صوت 1,349
  • WpPart
    فصول 14
விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....