VijayalakshmiR8's Reading List
31 قصة
💗என்னடி மாயாவி நீ 💗 بقلم vijayish
vijayish
  • WpView
    مقروء 373
  • WpVote
    صوت 9
  • WpPart
    فصول 2
இது ஒரு ரிலை கதை... 12 பேர் எழுதிய ஒரே கதை... பன்னிரண்டு பேரின் கற்பனையும் ஒரே கதையில்... கிராமத்து காதலை அழகாக கூறியிருக்கிறோம்...
எனக்குள் நீ உனக்குள் நான் بقلم kadharasigai
kadharasigai
  • WpView
    مقروء 244,887
  • WpVote
    صوت 8,120
  • WpPart
    فصول 55
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்
என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீயடா?! 👫(முடிவுற்றது) under Editing بقلم sagimozhi
sagimozhi
  • WpView
    مقروء 314,468
  • WpVote
    صوت 10,723
  • WpPart
    فصول 45
சில காதல் முடிவற்றது., "பாரதியின் கண்ணம்மாவை " போல. பாரதியின் கண்ணம்மாவிற்கு பல அழகியியல் உண்டு❤ இங்கு ஒருதலைக் காதலாய் பூப்பெய்து பல வேற்றுமைகளைக் கடந்து எப்படி நம்ம இளவேனில்,அமுதனை "இளவேனிலின் அமுதன்" என்று தன் முடிவற்ற காதலால் மாற்றுகிறாள் என்று பார்ப்போம்💚
யாதுமாகி நின்றவள் (முடிந்தது) بقلم NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    مقروء 90,939
  • WpVote
    صوت 2,923
  • WpPart
    فصول 30
This is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and family.
❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed بقلم maayamithra
maayamithra
  • WpView
    مقروء 120,146
  • WpVote
    صوت 1,800
  • WpPart
    فصول 20
வணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த வரை சொல்லியிருக்கேன். காதலியால் வஞ்சிக்கப்பட்ட நாயகன் - திருமணத்திற்கு முதல் நாள் காதலனை விபத்தில் பறிகொடுத்த நாயகி. இவர்களை சுற்றி நகரும் கதை. படித்து பாருங்கள். நன்றி *கணி*
+4 أكثر
♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது) بقلم meeththira
meeththira
  • WpView
    مقروء 86,026
  • WpVote
    صوت 1,387
  • WpPart
    فصول 12
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) بقل�م im_dhanuu
im_dhanuu
  • WpView
    مقروء 340,065
  • WpVote
    صوت 12,361
  • WpPart
    فصول 56
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
தொடுவானம் بقلم jamunaguru
jamunaguru
  • WpView
    مقروء 269,790
  • WpVote
    صوت 9,891
  • WpPart
    فصول 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..
+9 أكثر
நீயே என் ஜீவனடி بقلم salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    مقروء 407,744
  • WpVote
    صوت 1,432
  • WpPart
    فصول 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
மன்றம் வந்த தென்றல் (Completed) بقلم jothiramar
jothiramar
  • WpView
    مقروء 235,799
  • WpVote
    صوت 6,426
  • WpPart
    فصول 68
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?