My giving back to my lovely language.
My first attempt.. so please bear wih my grammatical/ spelling mistakes.
Have a great time with a modern novel in tamil text.
இது என் ஐந்தாவது கதை....
பிழை புரியா பேதை அவள்...
மனம் புரியா பாவை அவள்...
விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்...
காத்திருக்க தெரியாதவள்...
பலரை ஆவலோடும்...
சிலரை வருத்தத்தோடும்
காக்க வைக்கும் சோதனையவள்...
மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்...
வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்...
யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்...
வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்...
விடை அறியா மாயமவள்...
வினா அறியா தேர்வவள்...
மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்...
கொண்டு வந்திடுவாள்....
பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்....
விட்டு விலகா மர்மமவள்...
காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்....
மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்...
இரண்டும் அவளே....
காலத்தின் மாய மரணம்.....
ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங
விஜயதர்ஷினி சிவரஞ்சன்....பெற்றோர் நிச்சயித்த திருமணம்.... கூட்டுக் குடும்ப வாழ்க்கை..... தெளிந்த நீரோட்டமான வாழ்க்கை..... அன்பான வீடு... நான் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்க்கையை கதையாக சித்தரித்துள்ளேன்...வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வோம்
காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம கதையோட ஒன் லைன்