lkcarol21's Reading List
43 stories
மலர்வளோ குறிஞ்சியே by lkcarol21
lkcarol21
  • WpView
    Reads 23
  • WpVote
    Votes 1
  • WpPart
    Parts 1
இனிய தோழி(ழர்)களே என்‌ இனிய வணக்கம்... சில வருடங்களுக்கு பின்பு அதே மாறாத, மனதை எதோ ஒரு சாரலாய் வருடி‌ செல்ல ஒரு‌ காதல் கதை எனது பாணியில்... அவனில் அவள் மலர்வளோ! அவளில் அவன் மலர்வனோ! அவனின் தாக்கம் இவளிடமா! அவளின் சினம் இவனிடமா! இதயத்தை ரணத்தை மருந்திட யார் யாரிடம் ? உங்களை போல் நானும் காத்திருக்கிறேன் அடுத்த வாரம் இருந்து....
காதலின் மொழி (முடிவுற்றது) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 265,552
  • WpVote
    Votes 9,070
  • WpPart
    Parts 39
அவள் புரியாத புதிர்
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... by indumathib
indumathib
  • WpView
    Reads 118,347
  • WpVote
    Votes 4,208
  • WpPart
    Parts 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
மந்திர தேசம்(முடிவுற்றது) by priyadharshini12
priyadharshini12
  • WpView
    Reads 92,146
  • WpVote
    Votes 5,526
  • WpPart
    Parts 4
hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 190,993
  • WpVote
    Votes 7,559
  • WpPart
    Parts 65
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி
நீ வந்து தங்கிய நெஞ்சில்... by vijayish
vijayish
  • WpView
    Reads 14,010
  • WpVote
    Votes 471
  • WpPart
    Parts 17
நம் மனதை வருடும், அழகான காதல் கதை
வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 161,914
  • WpVote
    Votes 6,770
  • WpPart
    Parts 51
காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 82,893
  • WpVote
    Votes 3,750
  • WpPart
    Parts 82
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... தீராதீ