kanimukila's Reading List
24 stories
வஞ்சி மனம் �தஞ்சம் கொண்டேன்✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 184,883
  • WpVote
    Votes 6,930
  • WpPart
    Parts 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 136,887
  • WpVote
    Votes 3,581
  • WpPart
    Parts 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 122,958
  • WpVote
    Votes 3,235
  • WpPart
    Parts 42
அவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி 20.05.2021
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 371,828
  • WpVote
    Votes 11,412
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
எனதுயிரே ❤️❤️ ❤️ by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 42,082
  • WpVote
    Votes 2,287
  • WpPart
    Parts 29
இது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ இருந்துட்டு தான் இருக்குறா....என்கூடவே தான் இருக்குறா இவரு தான் சுகேஷ்.....இந்த உலகத்துல இல்லாத தன்னோட மனைவிய நினைச்சு வாழ்ந்ததுட்டு இருக்குறாரு.. முதல் தடவ உன்னைய நான் விட்டுக்குடுத்துட்டேன்......இன்னும் உன்னைய என்னால மறக்க முடியல மாமா....ஏன் என்னைய உங்களுக்கு புடிக்காம போச்சு.... இது தான் ஷிவாணி... ரெண்டு பேரும் தனக்கு கிடைக்காத உறவுக்காக வாழ்ந்துட்டு இருக்குறாங்க.... இவுங்க ரெண்டு பேரு வாழ்க்கையிலையும் என்ன நடக்கப்போகுதுன்னு பாப்போம்...
அவனும் நானும் by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 38,056
  • WpVote
    Votes 1,088
  • WpPart
    Parts 20
"நான் எழுதிய கவிதைகளின் காகிதங்கள் மொத்தமும் நீயாக, உனை வரையும் கவிக்கோலாகவே நானும் உருமாறிப்போனேனே..." காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"
அன்பே உனக்காக... by Sathyanila
Sathyanila
  • WpView
    Reads 27,788
  • WpVote
    Votes 1,013
  • WpPart
    Parts 19
இது எனது முதல் கதை... நிறைகளோ குறைகளோ அனைத்தும் வரவேற்க படுகிறது......
நட்பா காதலா  by saranyavinoth
saranyavinoth
  • WpView
    Reads 2,428
  • WpVote
    Votes 131
  • WpPart
    Parts 12
நட்பிற்காக தன் சோகங்களை மறைத்து சிரிக்கும் நெஞ்சத்தின் சோகத்தை நீக்கி அவள் வாழ்வில் ஓர் அங்கமாகும் காதலன். அவளின் சந்தோஷத்திற்காக போராடும் நண்பர்கள் இவர்களுடன் நாமும் பயணிப்போம்
சிநேகிதனே by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 27,232
  • WpVote
    Votes 1,043
  • WpPart
    Parts 12
சூழ்நிலையின் தாக்கத்தில் பிரிந்து போன இரு உள்ளங்கள், நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர்... அந்த இடைப்பட்ட வருடங்களில் அவர்களின் வாழ்க்கை கண்ட புதிய மாற்றத்தினைப் போலவே அவர்களின் உள்ளங்களும் வெவ்வேறானாதா??இல்லை ஒன்றானதா..??..என்பதினை கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😍😍 -அன்புடன் சகி-
காதல்காரா காத்திருக்கேன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 6,239
  • WpVote
    Votes 127
  • WpPart
    Parts 101
என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக்கிறேன். முந்தைய கதைகளில் கதையின் கருவினையே முக்கியமாக நினைத்ததால் காதலுக்கு இடம் குறைவாக கொடுத்திருந்தேன். மூன்றாம் நாவல் முழுக்க முழுக்க நேயர் விருப்பத்தால் உருவாகிறது, இதில் கதையை விட காதல் மட்டுமே நிறம்பி வழிய காத்திருக்கிறது. நன்றி...