Highest rank: #1 in non fiction, காதல்
விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது??
உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ??
முள்ளும் மலரும்.....
சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......
முந்தி கொண்டு ஒடும் இயந்திர வாழ்கையில் அயிரம் கனவுகளை சுமந்து கொண்டு ஒடும் மனிதர்கள் மத்தியில் நமக்கு பிடித்த கனவுகள்..நம்மிடம் தோன்றும் ஒரு கனவின் தொகுப்பு தன் இந்த கனவில் வந்த தேவதை..,முதல் கதை ஆதலால் பிழைகளுக்கு மன்னிக்கவும்