Aarthi_Parthipan
- Reads 173,895
- Votes 1,721
- Parts 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வ ாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெற்றாள்.