pavisundaram's Reading List
5 stories
நீ த��ான் என்காதலா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 224,806
  • WpVote
    Votes 9,396
  • WpPart
    Parts 67
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒப் த டே... (டிசம்பர் 8த்) கதையின் சாராம்சம்???? குடும்ப பாங்கான ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வந்த காதலும் அந்த காதல் பிரிவின் வலியும்.... அக்காதலால் அவள் அடைந்த இன்னல்களை கதையாக சமர்பிக்கிறேன் (இரண்டு சகோதரிகளின் அன்பும் குடும்ப ஒற்றுமையும், இதில் உள்ளடங்கும்) வித்யா நம் கதையின் நாயகி
காதலில் விழுந்தேன்!! by sweetgirl2110
sweetgirl2110
  • WpView
    Reads 395,526
  • WpVote
    Votes 12,954
  • WpPart
    Parts 85
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆசை பட்ட மாறி வாழ்க்கை மாறுமான்னு பாருங்க...
சில்லெனெ தீண்டும் மாயவிழி by ashikmo
ashikmo
  • WpView
    Reads 210,122
  • WpVote
    Votes 8,318
  • WpPart
    Parts 42
General Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ்சம் எமோசனலா பார்க்கலாம் வாங்க ப்ரெண்ட்ஸ்....
பூஜைக்கேற்ற ப�ூவிது! by deepababu
deepababu
  • WpView
    Reads 68,647
  • WpVote
    Votes 1,231
  • WpPart
    Parts 54
பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன். 😁😁😁 ஆங்... இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்... கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது. 🤔🤔🤔 காத்திருங்கள்... நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கி
என்னவன் - Available At AMAZON KINDLE by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 218,676
  • WpVote
    Votes 1,708
  • WpPart
    Parts 8
Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் தன் குடும்ப சூழ்நிலையால் பாதியில் கைவிட்டவள். அப்பர் மிடில் கிளாஸ் எனும் மேல்தட்டு நடுத்தர வர்கத்தில் பிறந்தவன் ஆதித்யா. இருபத்தியாறு வயது நிரம்பிய இளைஞன். கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்து ஒரு பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவன். தன் பெற்றோர் மனம் நோகாமல் நடந்து கொள்பவன். இவர்கள் இருவர் வாழ்வும் விதி வசத்தால் ஒன்றாக, பிணயப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்ப