sweetylovie2496
- Leituras 381,741
- Votos 16,166
- Capítulos 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க....
நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்......
நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம
பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா...
அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர
தெரிஞ்சுக்கோங்களேன்......