thamizhmoni
- Reads 33,841
- Votes 282
- Parts 4
காற்றாய் சூழ்ந்திருக்கிறாய் ... காண முடியவில்லையே..
வாசமாய் நுகர்கிறேன்... வழித்தடம் தெரியவில்லையே...
நீங்கள் பார்த்திராத படித்திராத புதுமையான கதை அல்ல.. இதுவும் பல்வேறு காதல் கதைகளில் ஒன்றே... பின் என்ன புதுமை? என் எழுத்தின் நடையும் கதையின் ஓட்டமுமே.. முதல் அத்தியாயத்தை படித்து பிடித்தால் தொடர்ந்து வாருங்கள்...