காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!
வருன் என்ற பணக்கார திமிரும் யாரையும் தன்னிடம் நெருங்க விடாமலும் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் காதல் என்ற அமிர்தத்தை நுழைத்து அவனையும் சாதரணமான மனிதனாக மாற்றும் கதை இது....
அவனை மாற்றும் அகான்ஷா தான் நம் நாயகி...
இருவரும் இணைந்த பின்னும் வரும் பிரிவையும் தாண்டி சேரும் கதை குடும்ப ஒற்றுமை மிக அழகாக எடுத்து கூறியுள்ளேன் என நம்புகிறேன்....
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான்.
நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்