ezhilharish
- Reads 1,570
- Votes 75
- Parts 19
ஒரு பக்கம்..
இயல்பாக காதலில் விழும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி. ஆனால் அவர்களுக்கு பின்னால் மறைந்து நிற்கின்றது அவர்களது கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள். அந்த கசப்பு காதலின் தித்திப்பை கெடுக்குமா, கூட்டுமா?
**********************************************************************
இன்னொரு பக்கம்...
NIA வில் பணிபுரியும் காதல் ஜோடி அவர்களுக்கு சவாலாக பரவும் நோய் ஒன்று. அதற்கு பலியாகும் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர். நோயிற்கான மருந்தை தேடி அவளும், நோய் செயற்கையாக பரவுகின்றது என்று கண்டுபிடித்து பரப்பும் கயவர்களை தேடி செல்லும் அவனும், வெற்றி கண்டனரா?
இந்த இரண்டு பக்கங்களும் சந்திக்கும் சுவாரஸ்யமான கதை தான் "நடனமாடும் புதிர்".
முன்பே ஆங்கிலத்தில் கதைகள் எழுதி இருக்கிறேன், ஆயினும் தமிழில் இதுவே என் முதல் கதை. படித்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி.
எழில்ஹரிஷ்