saranyavenkatesh's Reading List
3 stories
நேற்று இல்லாத மாற்றம் |Completed| by safrisha
safrisha
  • WpView
    Reads 57,835
  • WpVote
    Votes 2,250
  • WpPart
    Parts 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
கணவருக்காக by narznar
narznar
  • WpView
    Reads 4,333
  • WpVote
    Votes 406
  • WpPart
    Parts 6
போராட்டம் மிகுந்தது தான் வாழ்க்கை ... பல துன்பங்கள் இன்பங்களை அவருடன் கடந்தேன்... அவரையும் மீட்டெடுப்பேன் என் காதலின் உதவியோடு.... இந்த கதையை என் வருங்காலத்திர்க்கு சமர்ப்பிக்கிறேன்.. (Date:14.02.2019)
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 117,762
  • WpVote
    Votes 4,769
  • WpPart
    Parts 48
Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண்கிறான் அவளை பார்த்ததும் கைதி என்று கூட நினைக்காது தன்னை இழந்து விட அவளிடம் பேசி அவள் பக்கமிருந்த உண்மையை சட்டத்தின் முன் நிறுத்துகின்றான்..... அவளின் கடந்த காலம் என்ன? எதற்காக ஜயிலில் அவளது வாழ்க்கை கழிந்தது? அவள் யார்? செய்யாத குற்றமாக இருந்தாலும் ஜயிலுக்கு போய் விட்டு வந்ததால் சமுதாயம் அவளை ஏற்றுக்கொண்டதா? தமிழ்லும் அவளும் கை கோர்த்தனரா? அதற்காக எதிர் கொண்ட பிரச்சினை என்ன? இவை அனைத்தையும் உள்ளே போயி தான் பாருங்களேன் (ரொமேன்ஸ் எதிர் பார்க்க வேண்டாம்