BALA205
கடவுள் பாதி...,
மிருகம் பாதி...,
கலந்து செய்த கலவை தான் மனித இனம் ஒரு வேளை முழுக்க முழுக்க கடவுள் மறந்து மனிதன் முழு மிருகமாக மாற ஆரம்பித்தால்..,அந்த மிருகங்களுக்கும் கடவுளுக்கும் போர் ஆரம்பித்தால்................,அதுவே
"வேட்டை நாய்கள்"
கண்டிப்பா க எத்தனை கற்பனை செய்தாலும் உங்கள் கற்பனைக்கு புலப்படத அளவும்,அதே சமயம் படிப்போர் சுவராஸ்யாம் குறையாமல் கதை அமையும் என்பதை உறுதியாக கூறிகொண்டு எனது முதல் Mystery,thriller கதைக்கு செல்கிறேன்....,