NishaPrabhakaren's Reading List
39 stories
காதல் ரிதம்( Completed) by bindusara
bindusara
  • WpView
    Reads 57,756
  • WpVote
    Votes 1,321
  • WpPart
    Parts 32
அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 84,612
  • WpVote
    Votes 2,324
  • WpPart
    Parts 47
தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 கவலை 06.12.2020 #2 வலி 08.12.2020 #6 காதல் 03.01.2021 & 02.07.2021 #8 romance 02.01.2021 #5 love 03.01.2021 #1 emotional 03.01.2021 #8 love, காதல் 08.01.2021 #3 affection 08.01.2021 #1 வலி 10.01.2021 #2 romance 07.04.2021 #2 குடும்பம் 20.05.2021
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 545,482
  • WpVote
    Votes 17,329
  • WpPart
    Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
உள்ளங்கவர்ந்த கள்வனவன்.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 162,992
  • WpVote
    Votes 6,604
  • WpPart
    Parts 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
இதழின் மௌனம்(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 65,264
  • WpVote
    Votes 1,381
  • WpPart
    Parts 8
காதலின் மௌனம்!!
அலைபாயும் ஒரு கிளி by deepababu
deepababu
  • WpView
    Reads 56,947
  • WpVote
    Votes 1,195
  • WpPart
    Parts 32
தான் கடந்து வந்தப் பாதையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி, அதன் அழுத்தங்கள் முழுவதையும் புதிதாக அறிமுகமாகும் கணவனிடமும் அவன் தங்கையிடமும் பூடகமாக வெளிக்காட்டுகிறாள். ஒன்றும் புரியாமல் உறவுகளுக்குள் பிரச்சினை வளர்கின்ற நேரம் உற்றவர்களே அவளின் அலைபாயும் நெஞ்சை உணர்ந்து அவளை காப்பாற்றி விடுகின்றனர்.
உன் மனத்தோட்டத்து வண்ணப்பறவை - Available  At AMAZON  KINDLE  by vijayish
vijayish
  • WpView
    Reads 23,275
  • WpVote
    Votes 206
  • WpPart
    Parts 7
Rank 2 - Short story (26/04/2019) Rank 1 - Love story (26/04/2019) , (11/7/2019), (18/09/2019) Rank 1- friendship (16/8/2019 ) இந்த புத்தகத்தை அமேசான் ல் பெற கீழே உள்ள லிங்க் ஐ பயன்படுத்தவும் amazon.in/dp/ B07Z6KSDMH சொல்லாத காதல் ஜெயித்ததா? இல்லையா? பிரிந்து.... நீண்ட வருஷங்களுக்குப் பிறகு சந்திப்பார்களா? திருமணத்திற்கு பின்னும் தன் காதல் நாட்களை வசந்த காலமாக எண்ணும் காதலி... காதலன்?? பல வருடங்களாக என்னுள் இருக்கும் ஆவல் Story எழுதுவது ... இன்று அச்சில் காண்கிறேன்... இதுவரை என் கற்பனை கதைகளை தோழிகளிடம் மட்டுமே பகிரந்துள்ளேன்... உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்...
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 346,778
  • WpVote
    Votes 9,722
  • WpPart
    Parts 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!