முடியாத நினைவுகள்
வாழ்க்கையில் சில எண்ணங்கள் சில செயல்கள் நமது பொறுப்பின்றி நிகழ்கிறது அதன் விளைவுகள் கடந்த கால நினைவுகளின் தொடர்ச்சியாகவும் ...நிகழ் கால வாழ்க்கையின் நீட்சியாகவும்.... எதிர் கால கனவுகளுக்கு தடையாகவும்.... கண்ணம்மாவிற்கு முடியாத நினவைுகளாக நெடிய போகிறது..... அவளின் இந்த முடியாத நினைவுகளுடன் பயணிப்போம்.... -ஹேமா