என் வாழ்க்கை (முடிவுற்றது)
இது தான் என் முதல் கதை.... முழுதும் கற்பனையே... (தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்... நண்பர்களே)
இது தான் என் முதல் கதை.... முழுதும் கற்பனையே... (தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்... நண்பர்களே)
முகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம் அவளுக்கு.. வெற்றி கொண்டு காதாலை அடைய போவது யார்....பார்க்கலாம்.... என்...
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!