இரவா பகலா
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்க...
உறவு முறை கல்யாணம் விரும்பாத இக்காலத்தில் பெரியவர்களின் பிடிவாதத்தில் நடக்கும் திருமணம்... இது காதலில் முடியுமா?
விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள். மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா? அவள் நினைவுகளை பெற்றால் நாயகனின் நிலை என்ன? அவர்களின் காதல் என்னவாகும்? விருவிருப்பான திருப்பங்களுடன்..... "என் நினைவெல்லாம் நீயே...!!!" கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள்...
காற்றாய் சூழ்ந்திருக்கிறாய் ... காண முடியவில்லையே.. வாசமாய் நுகர்கிறேன்... வழித்தடம் தெரியவில்லையே... நீங்கள் பார்த்திராத படித்திராத புதுமையான கதை அல்ல.. இதுவும் பல்வேறு காதல் கதைகளில் ஒன்றே... பின் என்ன புதுமை? என் எழுத்தின் நடையும் கதையின் ஓட்டமுமே.. முதல் அத்தியாயத்தை படித்து பிடித்தால் தொடர்ந்து வாருங்கள்...
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்