MurugesSubramanian's Reading List
9 histoires
தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு) par dharshinichimba
dharshinichimba
  • WpView
    LECTURES 157,124
  • WpVote
    Votes 5,095
  • WpPart
    Chapitres 53
உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...
அன்போடு... காதல் கணவன்... Completed  par dharshinichimba
dharshinichimba
  • WpView
    LECTURES 138,792
  • WpVote
    Votes 7,025
  • WpPart
    Chapitres 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
உயிரின் உயிராய் par NivethaRajasundar
NivethaRajasundar
  • WpView
    LECTURES 241,334
  • WpVote
    Votes 7,900
  • WpPart
    Chapitres 54
அனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது
ஏங்கும் விழிகள் par Arulcyndhiya
Arulcyndhiya
  • WpView
    LECTURES 255,119
  • WpVote
    Votes 9,629
  • WpPart
    Chapitres 61
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு... வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்
உன் விழியில்... par PriyaRajan012345
PriyaRajan012345
  • WpView
    LECTURES 253,353
  • WpVote
    Votes 9,568
  • WpPart
    Chapitres 44
சொல்ல முடியாத காதல்கதை...
சில்லெனெ தீண்டும் மாயவிழி par ashikmo
ashikmo
  • WpView
    LECTURES 210,619
  • WpVote
    Votes 8,319
  • WpPart
    Chapitres 42
General Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ்சம் எமோசனலா பார்க்கலாம் வாங்க ப்ரெண்ட்ஸ்....
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ par SivapriyaS
SivapriyaS
  • WpView
    LECTURES 119,695
  • WpVote
    Votes 664
  • WpPart
    Chapitres 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
நின் முகம் கண்டேன். (Completed) par bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    LECTURES 453,887
  • WpVote
    Votes 12,335
  • WpPart
    Chapitres 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
நான் உன் அருகினிலே... par RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    LECTURES 8,722
  • WpVote
    Votes 152
  • WpPart
    Chapitres 32
ஒருவரை ஒருவர் பழிவாங்க துடிக்கும் கணவன் மனைவியின் விறுவிறுப்பான கதை.