NishaNithi2's Reading List
146 stories
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 294,432
  • WpVote
    Votes 9,195
  • WpPart
    Parts 40
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.
இரவாக நீ நிலவாக நான் (முடிவுற்றது) by yashdhavi_raagavan
yashdhavi_raagavan
  • WpView
    Reads 141,015
  • WpVote
    Votes 142
  • WpPart
    Parts 5
என்னோட இரண்டாவது கதை..... உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறேன். பெண்.... உலகில் மிக அற்புதமான படைப்பு.. அவள் வாழ்வின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் அவள் பலவாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறாள். திருமணமானவள் என்றால் கணவனுக்காக வாழகின்றனர்....... அப்போது அவர்களது ஆசைகள்??? அவ்வாறு திருமணமான ஒரு பெண் விளையாட்டில் சாதிப்பதற்காக, பல்வேறு வகையான பிரச்சனைகள், தடைகள் என்பவற்றை தகர்த்து எறிந்து சாதனைப் புரிவதற்காக தன் கணவனோடு சேர்ந்து போராடுகிறாள்...... தன்னவளின் ஆசையை நிறைவேற்ற பல தடைகள், சமுதாய பிரச்சனைகளைத் தாண்டி அவளை வெற்றி பெறச்செய்கின்றான் அவன். தன்னவனின் கனவினை நனவாக்கவும் அவள் மனைவியாய் அவனுக்கு துணை நிற்கிறாள் அவள்..
அவனும் நானும் by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 38,100
  • WpVote
    Votes 1,088
  • WpPart
    Parts 20
"நான் எழுதிய கவிதைகளின் காகிதங்கள் மொத்தமும் நீயாக, உனை வரையும் கவிக்கோலாகவே நானும் உருமாறிப்போனேனே..." காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"
என் ஆசை கன(ண)வா by ShobaRaj2
ShobaRaj2
  • WpView
    Reads 20,602
  • WpVote
    Votes 742
  • WpPart
    Parts 25
ஒரு கணவன் மனைவியின் ஆசைகள் & கனவுகளை பற்றிய கதை. இது என்னுடைய முதல் கதை தவறிந்தால் இச்சகோதரிக்கு சுட்டி காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.
நீ என் தேவதை (Completed) by Ananaya2011
Ananaya2011
  • WpView
    Reads 36,170
  • WpVote
    Votes 1,845
  • WpPart
    Parts 35
செழியன் வசதியான விட்டு பையன், இருந்தும் தன் சொந்த காலில் நிற்க தன் துறையில் அதற்காக போராட...... அவனுக்கு மனைவியான மானஸாவும் தமிழ் நாட்டின் பெரிய பணக்காரர் ராம்தேவ்ன் மகள், ஆனால் அவளோ தன் தந்தையே எதிரி போல் பார்ப்பவள், காரணம்....... செழியனுக்கும்,மானஸாவிற்கும் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இருவரும் பொதுவான சிந்தனை இந்த திருமண பந்தத்தை முறிப்பது மட்டுமே....... இவர்களோடு நண்பர்கள் அர்ஜூன் மனிஷாவோடு செழியனின் அழகிய குடும்ப உறவுகளும்...... காதலுக்கும்,காதல் காட்சிகளுக்கும் துளியும் பஞ்சமில்லாத "நீ என் தேவதை"படிக்க தயாராகுங்கள் நண்பர்களே I don't own any pics... Pictures shared here are from Google/Pinterest/Insta
துளி துளியாய் - பகுதி 1 by KairaAsmi
KairaAsmi
  • WpView
    Reads 20,229
  • WpVote
    Votes 1,143
  • WpPart
    Parts 21
இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........
💕 நீயே என் இதயமடி 💕 by Aditi_noa
Aditi_noa
  • WpView
    Reads 23,495
  • WpVote
    Votes 1,184
  • WpPart
    Parts 19
Hai frnds, Am back with another story................. athai pathi therinjukanumna அறிமுகத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் ..
ஆயுத எழுத்தில் காதல் by authorBalaSundar
authorBalaSundar
  • WpView
    Reads 3,118
  • WpVote
    Votes 266
  • WpPart
    Parts 24
காதல்
♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 85,889
  • WpVote
    Votes 1,387
  • WpPart
    Parts 12
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
இதயம் இடம் மாறியதே 💞💞 by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 179,203
  • WpVote
    Votes 5,277
  • WpPart
    Parts 31
இனிய இரு இதயங்களில் தூய்மையான அன்பு