completed stories
61 stories
❤️உனக்கு மட்டும் ��உயிராவேன்❤️completed by maayamithra
maayamithra
  • WpView
    Reads 120,468
  • WpVote
    Votes 1,800
  • WpPart
    Parts 20
வணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த வரை சொல்லியிருக்கேன். காதலியால் வஞ்சிக்கப்பட்ட நாயகன் - திருமணத்திற்கு முதல் நாள் காதலனை விபத்தில் பறிகொடுத்த நாயகி. இவர்களை சுற்றி நகரும் கதை. படித்து பாருங்கள். நன்றி *கணி*
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது ) by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 74,103
  • WpVote
    Votes 3,446
  • WpPart
    Parts 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️ ❤️❤️❤️இந்த கதை இந்த தளத்தில் எப்போதும் இருக்கும்❤️❤️❤️
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 85,667
  • WpVote
    Votes 2,325
  • WpPart
    Parts 47
தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 கவலை 06.12.2020 #2 வலி 08.12.2020 #6 காதல் 03.01.2021 & 02.07.2021 #8 romance 02.01.2021 #5 love 03.01.2021 #1 emotional 03.01.2021 #8 love, காதல் 08.01.2021 #3 affection 08.01.2021 #1 வலி 10.01.2021 #2 romance 07.04.2021 #2 குடும்பம் 20.05.2021
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) by Maayaadhi
Maayaadhi
  • WpView
    Reads 93,840
  • WpVote
    Votes 3,102
  • WpPart
    Parts 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 340,252
  • WpVote
    Votes 12,361
  • WpPart
    Parts 56
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
நீ பார்த்த நொடிகள்✔ ️ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 318,261
  • WpVote
    Votes 19
  • WpPart
    Parts 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
உயிரோடு உறவாட ( முழுக் கதை) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 154,432
  • WpVote
    Votes 6,084
  • WpPart
    Parts 49
உறவுகளின் உன்னதம்
அர்ஜுனராகம் (முடிவுற்றது) by Arjunayati
Arjunayati
  • WpView
    Reads 1,568
  • WpVote
    Votes 70
  • WpPart
    Parts 16
இந்த நாவல் மூலம் கதாநாயகியின் காதல் பற்றியும் மகாபாரதத்தின் ஒரு பர்வமான சபாபர்வத்தில் இருக்கும் அர்ஜுனரின் திக்விஜயம் மற்றும் அர்ஜுனரின் மேலும் உள்ள சிறப்புகளை பற்றி அர்ஜுனராகம் என்னும் தலைப்பின் கீழ் கூற உள்ளோம். இந்த நாவல் அர்ஜுனரின் வீரம்,கடமை பற்றி விரிவாக போற்றும் வகையிலேயே உருவாக்கப்படுகிறது.மேலும் மகாபாரதத்தின் புனிதத்திற்கு எவ்வித இழுக்கும் ஏற்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்படவில்லை. கதாபாத்திரங்கள் : 👑அனுப்ப தேசத்து மன்னர் : கர்மஜித் 👑 அனுப்ப தேசத்து ராணி :கமலநேத்ரி 👑 அனுப்பதேசத்து இளவரசி : ம்ருத்விகா தேவி 👑அனுப்பதேசத்து இளவரசன் :விஸ்வஜித் 👑 இளவரசியின் தோழிகள்: அனுஸ்மிதா & பவிக்கா மற்றும் மீதமுள்ள மகாபாரத மாந்தர்கள். (மற்ற புதிய கதாபாத்திரங்கள் வருமேயானால் அவர்கள் யார் என்பது நாவலின் பகுதியில் கூறப்படும்.)
கேட்கா வரமடா நீ by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 100,329
  • WpVote
    Votes 3,525
  • WpPart
    Parts 41
ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள்
♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 98,441
  • WpVote
    Votes 3,298
  • WpPart
    Parts 25
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.