எழில் ஓவியம்
ஹாய் ப்ரண்ஸ் என்னோட புது ஓவியத்தின் மூலமாக உங்கள மீட் பண்ண வந்துவிட்டேன்
Try panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சில ஆங்கில படைப்பும் வரக்கூடும்.