Sakthi7879's Reading List
3 stories
காதல் ♥️♥️♥️ (Completed) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 372,508
  • WpVote
    Votes 9,294
  • WpPart
    Parts 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
 நறுமுகை!! (முடிவுற்றது) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 381,480
  • WpVote
    Votes 16,166
  • WpPart
    Parts 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
காதல்காரா காத்திருக்கேன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 6,240
  • WpVote
    Votes 127
  • WpPart
    Parts 101
என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக்கிறேன். முந்தைய கதைகளில் கதையின் கருவினையே முக்கியமாக நினைத்ததால் காதலுக்கு இடம் குறைவாக கொடுத்திருந்தேன். மூன்றாம் நாவல் முழுக்க முழுக்க நேயர் விருப்பத்தால் உருவாகிறது, இதில் கதையை விட காதல் மட்டுமே நிறம்பி வழிய காத்திருக்கிறது. நன்றி...