NivethaRajasundar
- Reads 4,224
- Votes 347
- Parts 8
Hi!!! hello!!வணக்கம்.😊😊😊
horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்கிறேன்.இராஜேஷ் குமார் கதைல வர்ற அந்த ஒரு த்ரில், பயம் லாம் எதிர்பார்க்க கூடாது😜😜😜
நல்லா இருந்தா ஒன்னும் பண்ணாதீங்க .நல்லா இல்லனாலும் நா பாவம் என்ன விட்டுருங்க tamilkudumbam team அ ஒரு வழி பண்ணுங்க.ஏன்னா அவங்க தான் இதுக்குலாம் காரணம்😊😊.பயமா இருந்தா எல்லாரும் 'முருகா ' 'முருகா' னு சொல்லுங்க.முடிஞ்சா கந்த சஷ்டி மனப்பாடம் பண்ணிக்கோங்க☺☺☺