Select All
  • ஜீவன் உருகி நின்றேன்
    77.1K 2.6K 36

    காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.

  • உனக்காக நான் (முடிவுற்றது)
    181K 4K 18

    சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......

  • மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!!
    149K 4.7K 48

    கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?