ஹாய் இதயங்களே..
இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்)
எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை...
பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம் கடந்து தேடி வரும் இணை... அதற்காக உயிரையும் கொடுக்க துனிந்து பிரிவின் முணையின் நிற்கும் காதல்...
நட்பிற்காக பல இன்னல்களை தாண்டி தன் குணத்தையும் மறந்து களமிறங்கும் மாந்தர்கள்....
நடக்கப்போவது என்ன....
பொருத்திருந்து பார்ப்போம்....
தீராதீ❤
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️
❤️❤️❤️இந்த கதை இந்த தளத்தில் எப்போதும் இருக்கும்❤️❤️❤️
கண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வாழ்வே மாறியது அவனின் வருகையில்...
காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.
இறைவன்! ஒரு இனத்தை வளர்க்க தேர்ந்தெடுத்தது பெண்! ஏன்?....
நம் மூதாதையர் பூமி யை 'தாய்' என்றான் , ஆறுகளுக்கும் பெண்ணின் பெயரே வைத்தான். ஏன்?.... அன்று அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது என்பது இன்று scientific - ஆக நிரூபிக்கப் பட்ட உண்மை! இது புரியாமல் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நிகழ்த்துபவர்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பதும் உண்மை!...