நீ என் தேவதை (Completed)
செழியன் வசதியான விட்டு பையன், இருந்தும் தன் சொந்த காலில் நிற்க தன் துறையில் அதற்காக போராட...... அவனுக்கு மனைவியான மானஸாவும் தமிழ் நாட்டின் பெரிய பணக்காரர் ராம்தேவ்ன் மகள், ஆனால் அவளோ தன் தந்தையே எதிரி போல் பார்ப்பவள், காரணம்....... செழியனுக்கும்,மானஸாவிற்கும் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இருவரும் பொதுவான சிந்தனை...