HemaHemavathi's Reading List
8 stories
💞нєαят тσυ¢нιиg ѕσиgѕ💞 by vaishnavi_sri
vaishnavi_sri
  • WpView
    Reads 17,286
  • WpVote
    Votes 1,571
  • WpPart
    Parts 90
Ennaku melody songs naa..... Rombaaa pidikum..... Pa.... Sooo....... 🙈 Namma heart ta.... Melt panra songs........ Mattum 😉😍😍❤ Kettu than paarungalen😁 Ipediku.... Mokkai podum ungal Thozhi.... Vaishnavi sri💞💞💞
என் கனவு பாதை  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 375,161
  • WpVote
    Votes 13,202
  • WpPart
    Parts 93
(Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது.... " தியா " இவளே.. இக்கதையின் ஹுரோயின்... அப்படி... உறவுகள் மேல நம்பிக்கை இல்லாத...வசதி படைத்த , அதிக கோபம் கொள்ளும் குணம் படைத்த, விடாமுயற்சியும் ..கடினமான உழைப்பும்...எதையும் அடையும் தன்மை கொண்ட மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற .... வளரும் தொழிலதிபர் "ராகவ்" இவர்தான்....இக்கதையோட ஹுரோ...
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 1,996
  • WpVote
    Votes 99
  • WpPart
    Parts 1
காதலில் வரும் சின்னச் சின்ன ஊடல்களும் அழகுதான்... 😍😍ஆனால் அதுவே பெரிதாகிவிட்டால் ஆபத்தில் முடிந்துவிடும்..😭 நம் கதையின் நாயகன் பார்த்தீபனோ சிடுசிடுப்பான சுபாவம் கொண்டவன்,😡😡 நாயகியோ புன்னகையின் சொந்தக்காரி ☺😉 ...ஆனால் எதிர் எதிர் துருவங்கள் காதலில் மோதுவதுதானே வழமை...🤗 இங்கேயும் அதுதான் நடந்தது..ஆனால் இருவரையுமே இடையில் வந்த ஊடல் காதலைச் சொல்ல முன்னதாகவே பிரித்துவிடுகிறது...இவர்களுக்கிடையில் நிகழ்ந்த ஊடல் அழகாய் முடிந்ததா???இல்லை ஆபத்தில் முடிந்ததா என்று கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😎😎 -அன்புடன் சகி-
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... by indumathib
indumathib
  • WpView
    Reads 118,466
  • WpVote
    Votes 4,208
  • WpPart
    Parts 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
இதுவும் காதலா?!!! by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 244,130
  • WpVote
    Votes 9,077
  • WpPart
    Parts 47
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!
குறிஞ்சி மலர் by sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    Reads 59,197
  • WpVote
    Votes 2,498
  • WpPart
    Parts 31
உயிரை எடுத்துக் கொண்டு மறைந்து போனவள்....... குறிஞ்சி மலராக மலர்வாளா?????
தேவதை by sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    Reads 57,549
  • WpVote
    Votes 2,337
  • WpPart
    Parts 26
தேவதையாய் வந்தவளின் காதல் மனகாயம் ஆற்றுமா ???? Hi friends.... Devathai kandippa ungalukku pidikkum ... Unga comments enkuda share pannikkunga...