lakshmo's Reading List
21 kuwento
💓நிலவனின் நிலவரசி💓 ni malaimagal_nila
malaimagal_nila
  • WpView
    Reads 510
  • WpVote
    Mga Boto 32
  • WpPart
    Mga Parte 4
நிலவனிவன் நிலவரசி ஓர் அழகிய திருமணக் காதல் கதை.கட்டாய திருமணங்களின் முடிவு விவாகரத்து. ஆனால் நிலவரசியின் வாழ்வில் நிகழ்ந்த இந்த திருமணமோ அவள் விருப்பங்களுடன் நிகழ்ந்தவை. ஆனால் நிலவனுக்கோ பிடிக்காத மற்றும் விரும்பாத ஒரு வாழ்க்கை. திருமண பந்தத்தில் இணைந்த இரு வெவ்வேறு மனங்களின் ஆழமான காதலைச் சொல்லும் காதல் காவியம்.சில உண்மை நிகழ்வுகளைத் தழுவிய கற்பனை கதை.
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ ni Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 186,708
  • WpVote
    Mga Boto 6,945
  • WpPart
    Mga Parte 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
என் சுவாசத்தின் மறுஜென்மம்  ni puveegan
puveegan
  • WpView
    Reads 51,693
  • WpVote
    Mga Boto 1,611
  • WpPart
    Mga Parte 27
இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மெய்மறந்து நின்றேனே ni Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 134,109
  • WpVote
    Mga Boto 5,289
  • WpPart
    Mga Parte 56
பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.
விண்மீன் விழியில்.. ni lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 81,740
  • WpVote
    Mga Boto 3,667
  • WpPart
    Mga Parte 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) ni dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 43,905
  • WpVote
    Mga Boto 927
  • WpPart
    Mga Parte 36
தொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை
தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு) ni dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 159,156
  • WpVote
    Mga Boto 5,096
  • WpPart
    Mga Parte 53
உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...
நீயே என் ஜீவனடி ni salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,997
  • WpVote
    Mga Boto 1,433
  • WpPart
    Mga Parte 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
கேட்கா வரமடா �நீ ni kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 100,729
  • WpVote
    Mga Boto 3,565
  • WpPart
    Mga Parte 41
ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள்
அன்போடு... காதல் கணவன்... Completed  ni dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 139,494
  • WpVote
    Mga Boto 7,027
  • WpPart
    Mga Parte 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....