ramyaloganathan's Reading List
101 stories
அவள் ஒரு தேவதை by Harshini_842
Harshini_842
  • WpView
    Reads 3,623
  • WpVote
    Votes 408
  • WpPart
    Parts 11
தனிமையில் தங்கையின் துணையோடு வாழ்ந்தவள் அறியாமையினால் வேறு ஒரு உலகில் போய் சிக்குண்டாள்...!! தந்தை இருந்தும் இல்லாத நிலை தங்கைக்கு துணை அக்கா மட்டுமே என்ற நிலையில் அவள் இல்லாத பட்சத்தில் செய்வதறியாது பறிதவிக்கும் தங்கை மனிதர்களை கண்டாலே அவர்கள் உயிரைக் குடிக்கும் ஒரு மாய உலகில் தனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மீண்டு வரப் போராடுகிறாள் அவளுக்காக !! அவள் தங்கைக்காக!! பயந்து ஒடுங்கிப் போய் இருந்தவள் கிளர்த்தெழுகிறாள் பெண்ணாக !! நாயகியாக !!
பூஜைக்கேற்ற பூவிது! by deepababu
deepababu
  • WpView
    Reads 68,550
  • WpVote
    Votes 1,231
  • WpPart
    Parts 54
பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன். 😁😁😁 ஆங்... இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்... கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது. 🤔🤔🤔 காத்திருங்கள்... நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கி
நெஞ்சோடு கலந்திடு by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 7,346
  • WpVote
    Votes 243
  • WpPart
    Parts 7
இரு உள்ளங்களின் அழகிய காதல் போராட்டம்... விலகி விலகிப் போகும் நாயகி, விலகாமலேயே தொடரும் நாயகன், இறுதியில் இரு மனங்களின் காதலும் ஒரு மனதானதா??என்பதே கதை..
ஆரண்யா by Aashika98
Aashika98
  • WpView
    Reads 3,132
  • WpVote
    Votes 248
  • WpPart
    Parts 9
ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கை... மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லாமல் விதி விட்ட வழியில் நீரோடையாய் ஓடும் ஒரு பெண்... தேர்ந்தேடுத்த பள்ளியின் தாக்கத்தால் மருத்துவக்கல்லுரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்...அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவளது எண்ணங்களையும் அவளையும் முழுமையாக மாற்றப்போகும் பயணமாய் இது அமயப்போகிறதென்று..... கதையாக அல்லாமல் மருத்துவம் சம்மந்தப்பட்ட விடயங்களையும் சேர்க்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன்... தமிழை முறையாய் பயின்றதில்லை ஆயினும் சுய அபிலாஷையால் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.... தமிழில் எனது முதல் முயற்சி....பிழைகளை சுட்டிக்காட்டி மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.... படித்து பிடித்தால் மிக்க மகிழ்ச்சி...
என்கண்ணிற் பாவையன்றோ... by Aashika98
Aashika98
  • WpView
    Reads 23,834
  • WpVote
    Votes 921
  • WpPart
    Parts 17
முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...
காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 22,974
  • WpVote
    Votes 807
  • WpPart
    Parts 9
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,371
  • WpVote
    Votes 1,430
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,035
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
என் உயிரே நீதான்னோ(On Hold) by SumiSumi95
SumiSumi95
  • WpView
    Reads 98,935
  • WpVote
    Votes 3,165
  • WpPart
    Parts 52
Hi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் ......... let's wait and watch wat happened in their life frnds this is my 1st story ethavathu thapu irruntha pls forgive me
என் சிறுகதைகள் by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 7,442
  • WpVote
    Votes 813
  • WpPart
    Parts 20
போட்டிகளுக்கென எழுதிய என் சிறு கதைகளின் தொகுப்பு.