fathi_umai's Reading List
42 stories
நகம் கொண்ட தென்றல் by ashikmo
ashikmo
  • WpView
    Reads 208,377
  • WpVote
    Votes 9,236
  • WpPart
    Parts 47
நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம் சேர்த்து ஒரு கதை பார்க்கலாமா.... இந்த கதை ஒரு காதல் ஜோடிக்கு சமர்ப்பனம்....(அவங்க குட்டி பையனுக்கும் சேர்த்துதான்)
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 189,680
  • WpVote
    Votes 6,830
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு ) by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 122,858
  • WpVote
    Votes 4,226
  • WpPart
    Parts 69
காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம கதையோட ஒன் லைன்
காதல் ரிதம்( Completed) by bindusara
bindusara
  • WpView
    Reads 57,542
  • WpVote
    Votes 1,321
  • WpPart
    Parts 32
அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰
விண்மீன் விழியில்.. by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 80,028
  • WpVote
    Votes 3,664
  • WpPart
    Parts 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 72,935
  • WpVote
    Votes 2,029
  • WpPart
    Parts 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப
என் கனவு பாதை  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 375,199
  • WpVote
    Votes 13,202
  • WpPart
    Parts 93
(Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது.... " தியா " இவளே.. இக்கதையின் ஹுரோயின்... அப்படி... உறவுகள் மேல நம்பிக்கை இல்லாத...வசதி படைத்த , அதிக கோபம் கொள்ளும் குணம் படைத்த, விடாமுயற்சியும் ..கடினமான உழைப்பும்...எதையும் அடையும் தன்மை கொண்ட மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற .... வளரும் தொழிலதிபர் "ராகவ்" இவர்தான்....இக்கதையோட ஹுரோ...
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
niveta25
  • WpView
    Reads 122,038
  • WpVote
    Votes 3,158
  • WpPart
    Parts 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
அது இதுவோ??(completed)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 163,384
  • WpVote
    Votes 4,351
  • WpPart
    Parts 45
ஒருவரை ஒருவர் உண்மையாக காதலித்தும், குடும்ப சூழ்நிலையும், விதியும் சேர்ந்து விளையாட இருவரும் எப்படி சேர்வார்கள் ? என்று பொறுத்திருந்து பார்ப்போம். கதா நாயகன் தினேஷ். கதா நாயகி அபி. #1 rank in காதல் 20.05.2019 #1 rank in காதல் 05.05.2019 epi 38 #1 rank in காதல் 29.04.2019 epi 26 27 #2 rank in காதல் 28.04.2019 #2 rank in காதல் 25.04.2019 #2 rank in காதல் 27.04.2019 #1 rank in தவிப்பு 06.12.2020- now #2 rank in காதல் 08.12.2020 - now (out of 670stories) #1 rank in நட்பு 10.12.2020 (out of 302stories)
Sense and Sensibility (1811) by JaneAusten
JaneAusten
  • WpView
    Reads 598,981
  • WpVote
    Votes 11,159
  • WpPart
    Parts 50
Sense and Sensibility is set in southwest England between 1792 and 1797, and portrays the life and loves of the Dashwood sisters, Elinor and Marianne. The novel follows the young ladies to their new home, a meagre cottage on a distant relative's property, where they experience love, romance and heartbreak.