susithasusi
- Reads 1,499
- Votes 19
- Parts 1
காதல்,நட்பு இது இல்லானா உலகம் எப்படி இருக்கும்????
சொர்கத்துக்கு பந்தல் போட்ட மாதிரி இருக்குமா?????இல்ல
நரகத்து கதவு திறந்துவிட்ட மாதிரி இருக்குமா?????
யோசிக்கிரிங்களா??????
தயவசெஞ்சி யோசிக்காதிங்க!!!!
நம்ம கதையல அதபோல டிவிஸ்ட்லாம் எதுவும் இல்ல.....ஈஈஈஈஈ...... புரியது புரியது நீங்க திட்டறத்து அப்படியே திட்டிட்டே கதைய படிக்க ஆரம்பிய்ங்கபா!!!!!!