Vembarasi_srika's Reading List
7 stories
இதுவும் காதலா?!!! by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 244,446
  • WpVote
    Votes 9,078
  • WpPart
    Parts 47
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 410,238
  • WpVote
    Votes 17,922
  • WpPart
    Parts 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
அகல்யா by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 341,603
  • WpVote
    Votes 9,904
  • WpPart
    Parts 66
அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை
கடவுள் தந்த வரம் by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 257,746
  • WpVote
    Votes 8,554
  • WpPart
    Parts 54
விஜயதர்ஷினி சிவரஞ்சன்....பெற்றோர் நிச்சயித்த திருமணம்.... கூட்டுக் குடும்ப வாழ்க்கை..... தெளிந்த நீரோட்டமான வாழ்க்கை..... அன்பான வீடு... நான் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்க்கையை கதையாக சித்தரித்துள்ளேன்...வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வோம்
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 491,950
  • WpVote
    Votes 12,785
  • WpPart
    Parts 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya. நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின் வாழ்வில் நாமும் இணைவோம்.
நிலவென கரைகிறேன்  by jeniyuvi
jeniyuvi
  • WpView
    Reads 107,966
  • WpVote
    Votes 5,203
  • WpPart
    Parts 40
வணக்கம் எனது அருமை சகோதர சகோதரிகளே மற்றும் தோழமைகளே இது எனது புதிய முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கதையை தொடங்குகிறேன். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவது மற்றும் சினிமாவில் பார்க்கும் எல்லாம் கதையின் நாயகன் நாயகிக்காக பல முயற்சிகள் செய்து பிரச்சனைகளை கலைந்து இறுதியில் நாயகியை கைபிடிப்பாா் ஆனால் எனது கதையில் கொஞ்சம் மாற்றம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த இருவரின் காதல் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்துவிடுகிறது தன் காதலை மறக்க முடியாமல் நமது கதையின் நாயகி என்ன செய்கிறாள் எவ்வாறு பிரச்சனைகளை சரிசெய்து தன் காதலனை கரம் பிடிக்கின்றாள் அல்லது அவர்கள் காதல் என்னவாயிற்று என்பதே இக்கதை.
காதலில் விழுந்தேன்!! by sweetgirl2110
sweetgirl2110
  • WpView
    Reads 395,789
  • WpVote
    Votes 12,954
  • WpPart
    Parts 85
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆசை பட்ட மாறி வாழ்க்கை மாறுமான்னு பாருங்க...