விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை எண்ணங்கள் செய்கைகள் யாவும் இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
When trust is the only factor that holds the relationship,it creates a huge impact on love and Friendship. This is not a very normal story but makes everyone relate it to their life