sowmiyachitra's Reading List
28 povești
உயிரிலே கலந்து விட்டாய் (MxM) de DanielFlex
DanielFlex
  • WpView
    LECTURI 3,715
  • WpVote
    Voturi 120
  • WpPart
    Capitole 13
இந்த வீடு உங்கள் கண்களுக்கு எப்படி தெரிகின்றது...? This story is about OBE (out of body experience), and it's a Halloween special..🎃🎃🎃🎃
நீ நான் அவன் (ManxManxMan) de DanielFlex
DanielFlex
  • WpView
    LECTURI 15,436
  • WpVote
    Voturi 218
  • WpPart
    Capitole 31
இது மூவர் பற்றிய கதை. நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
என் இனிய💫 வில்லனே💥😈(MXM) de writerloveguru
writerloveguru
  • WpView
    LECTURI 1,602
  • WpVote
    Voturi 47
  • WpPart
    Capitole 9
❤️ON HOLD❤️ Boys love💜...(first tamil story..thappa iruntha solunga) NIA ஏஜென்ட் (RR) க்கும் அதிரன் அப்டின்கிற IT ல work பன்றவனுக்கும் நடக்குற கா(மோ)தல் தான் கதை💜😻... சப்போர்ட் குடுங்க..🤗 கமென்ட் பண்ணலன்னா அப்டேட் கிடைக்காது😈😁..
என் உயிர் நீ தானே......  de AmmuKutty88
AmmuKutty88
  • WpView
    LECTURI 5,304
  • WpVote
    Voturi 407
  • WpPart
    Capitole 22
இதை முதலில் படியுங்கள்...... செல்லங்களே.......... எனக்கு இதற்கு முன்பு கதை எழுதி பழக்கமில்லை... இந்த கதை யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை... இது எனது கற்பனை மட்டுமே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல... இந்த கதை தமிழ் மக்களுக்கு ஏற்று கொள்ள முடியாததாக கூட இருக்கலாம்........ ஏனெனில்..... இது 2 ஆண்களின் காதல் கதை...... நான் சமூக பணித்துறையில் (Social Work) முதுகலைபட்டம் பெற்றுள்ளேன்... இதில் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அனைவரை பற்றியும் படித்தேன்... அதில் இது போன்றோரும் உண்டு என அறிந்தேன்... அதன் பிறகே அவர்களை பற்றி அறிந்துகொள்ள ஆரம்பித்தேன்... நமது நாட்டில் அவர்களுக்கான சட்டம் இயற்றபட்ட பிறகும்... அனைவரும் அவர்களை ஏற்றுகொள்கவில்லை... இன்றளவும் அவர்களை ஒரு கேளிக்கை பொருளாகவே பார்க்கின்றனர்... இனியாவது அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️ de adviser_98
adviser_98
  • WpView
    LECTURI 8,941
  • WpVote
    Voturi 527
  • WpPart
    Capitole 30
ஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன் உண்மையை அறிவானா??? நாமும் உடனிருந்து காணலாம். அன்புடன் தீராதீ❤
இரத்த ரேகை de thuhiran
thuhiran
  • WpView
    LECTURI 30,219
  • WpVote
    Voturi 1,437
  • WpPart
    Capitole 17
JK POLICE STORY -1 'இரத்த ரேகை'. இன்வெஸ்டிகேஷன் போலீஸ் க்ரைம் ஸ்டோரி . படித்துவிட்டு பிடித்திருந்தால் வோட் செய்யவும். உங்கள் கருத்துக்களையும் பகிரவும். நன்றி !
நீயன்றி வேறில்லை. de Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    LECTURI 63,730
  • WpVote
    Voturi 4,476
  • WpPart
    Capitole 50
ஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...
+ încă 22
Y.O.L.O (Boyxboy)✔ de letsgohomehidee
letsgohomehidee
  • WpView
    LECTURI 10,666,041
  • WpVote
    Voturi 403,844
  • WpPart
    Capitole 38
*COMPLETED* (Y.O.L.O stands for: YOU ONLY LIVE ONCE) *** Carter Jones, the school nerd, and Killian Henderson, the reputated troublemaker, somehow end up getting detention together. "How about we make a bet?" Offered Killian, his pistachio-green eyes drilling into mine as a playful smile lingered on his lips. "A bet?" I gulped, intimidated by how close he was sitting next to me. He nodded and raised four fingers, the ones with the letters "Y.O.L.O" tattooed on them, wriggling them in front of me with his ever-so-confident grin. "Four dares, Jones, just you and me." And that's how it all started. *** Rankings: #fiction #featured #queer #gay #depression #bl #youngadult #featured #comedy #bisexual #manxman #teen fiction #boyxboy #bxb #LGBT #romance Cover designed by Holly Thurston