Rathi murugan
147 stories
Pinky tales by PinkyDollPinks
PinkyDollPinks
  • WpView
    Reads 18,926
  • WpVote
    Votes 652
  • WpPart
    Parts 49
Enaku tamil elutha padika teriyathu that's y Tamil+English= tanglish story post pandre.... hope u guys enjoy this...
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 293,995
  • WpVote
    Votes 9,183
  • WpPart
    Parts 40
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.
போதை நிறத்தை தா... ! by sachusiva
sachusiva
  • WpView
    Reads 56,460
  • WpVote
    Votes 1,633
  • WpPart
    Parts 33
வணக்கம் நண்பர்களே... ! வாட்பேட் தளத்தில் கதைகளை படித்து... அதன்மூலம் என்னையும் கதைகளை எழுதத் தூண்டிய அன்பர்களுக்கு நன்றி... இது என்னுடைய முதல் கதை... தவறுகள், குறைகள் இருந்தால் மன்னிக்கவும்... அதே சமயம் சுட்டிக்காட்டவும்.. அவளை காதலிக்கிறேன் என்று வேறொருவளுடன் மணவறையில் மங்கள நாணினை ஏந்தும் போது தான் அறிகிறான்... நிறைவேறுமா... அவன் காதல்... ?
என் உறவானவனே by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 173,895
  • WpVote
    Votes 1,721
  • WpPart
    Parts 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெற்றாள்.
யாதுமாகி நின்றவள் (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 89,136
  • WpVote
    Votes 2,917
  • WpPart
    Parts 30
This is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and family.
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 409,575
  • WpVote
    Votes 17,922
  • WpPart
    Parts 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
பனி விழும் இரவு 💏 by Amuthapandian
Amuthapandian
  • WpView
    Reads 8,889
  • WpVote
    Votes 288
  • WpPart
    Parts 12
சைதாலி ராகுல் புதுமண தம்பத்தினர்..... அவர்களின் காதல் கோவம் சின்ன சின்ன மோதல்... மற்றும் அவர்கள் புதிதாக வந்திருக்கும் இடத்தில் ஏற்படும் ஒரு பேரதிச்சியின் விளைவுகளே பற்றி முழுமையாக கூறும் கதை தளம்...
என் கனவு பாதை  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 374,616
  • WpVote
    Votes 13,202
  • WpPart
    Parts 93
(Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது.... " தியா " இவளே.. இக்கதையின் ஹுரோயின்... அப்படி... உறவுகள் மேல நம்பிக்கை இல்லாத...வசதி படைத்த , அதிக கோபம் கொள்ளும் குணம் படைத்த, விடாமுயற்சியும் ..கடினமான உழைப்பும்...எதையும் அடையும் தன்மை கொண்ட மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற .... வளரும் தொழிலதிபர் "ராகவ்" இவர்தான்....இக்கதையோட ஹுரோ...
பொல்லாதவன் (Ruthless Young Man) by Cutestories2012
Cutestories2012
  • WpView
    Reads 7,738
  • WpVote
    Votes 50
  • WpPart
    Parts 7
18+ ONLY! MATURE CONTENT! GAY EROTICA! --------------------------------------------------------------- தன் ஸ்ட்ரெய்ட் கட்டழகு நண்பன் மதியை உள்ளூர ரசித்து, கனவில் உறவு கொண்டு ஒரு தலையாக விரும்பும் சரண், எதிர்பாராத ஒரு நாள் மதியிடம் மாட்டி கொள்ள அங்கு என்ன நடக்கிறது என்பதை காண படியுங்கள். இவர்களோடு மதியின் கசின் ஆதவன் வர களம் சூடாகிறது. செம சூடான சுவையான காட்சிகள் உங்கள் ரசனைக்கு. Strictly 18+ only. It is a gay story with sex scenes between Saran and his straight friend Mathi. Arrival of Athavan the cousin of Mathi heats up the dynamics.
♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 98,128
  • WpVote
    Votes 3,298
  • WpPart
    Parts 25
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.